சின்னத்திரையில் கலக்கு கலக்குன்னு கலக்கும் 10 பிரபலங்கள்.! இதோ முழு லிஸ்ட்.

பிரபல விஜய் டிவி  பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.மற்ற தொலைக்காட்சிகளை விடவும் விஜய் தொலைக்காட்சி ரசிகர்கள் விரும்பும் வகையில் பல ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் சீரியல்களை ஒளிபரப்பி வருவதால் தொடர்ந்து டிஆர்பி-யில் முன்னணி தொலைக்காட்சி வந்து கொண்டிருக்கிறது.

வெள்ளித்திரை நடிகைகள் எந்த அளவிற்கு போட்டி போட்டுக்கொள்கிறார்களோ அதே அளவிற்கு சின்னத்திரையிலும் உள்ள அனைத்து நடிகைகளும் தங்களால் முடிந்தவரை பிரபலமடைந்து வருகிறார்கள். அதே போல் வருடம் வருடம் எந்த நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பிரபலம் அடைந்து உள்ளார்கள் என்பதை பெஸ்ட் நடிகைகளின் லிஸ்ட் என்று வெளியிடுவது வழக்கமாக இருக்கிறது.

முன்புதான் வெள்ளித்திரை நடிகர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மவுசு அதிகமாக இருந்தது தற்போதும் இருக்கிறது ஆனால் சின்னத்திரை நடிகைகள்தான் பெருமளவில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து உள்ளார்கள். இந்நிலையில் ஆங்கில பத்திரிக்கை ஒன்று அதிக வரவேற்பு பெற்ற சின்னத்திரை நடிகைகளின் லிஸ்டை வெளியிட்டுள்ளது.

அந்த லிஸ்டில் 10 சின்னத்திரை நடிகைகளின் பெயர் இடம்பெற்றுள்ளது. ஆனால் ஒரு சில ரசிகர்களின் பேவரைட் நடிகைகள் இடம் பெறவில்லை என்பதற்காக அந்த ரசிகர்கள் இந்த நடிகையின் பெயரும் கண்டிப்பாக இடம் பெற்றிருக்க வேண்டும் என்று கூறி வருகிறார்கள்.டாப் 10 நடிகைகள் லிஸ்ட்டை தற்போது பார்ப்போம்.

1. ரம்யா பாண்டியன்

2.ரோஷ்னி ஹரிப்ரியன்

3.பவித்ரா லட்சுமி

4.நட்சத்திர நாகேஷ்

5.ஷிவானி நாராயணன்

6.ஆலியா மானசா

7.திவ்யதர்ஷினி

8.கிகி விஜய்

9.சாந்தினி தமிழரசன்

10.  ஆயிஷா

Leave a Comment