சில்க் சுமிதாயுடன் பலான படத்தில் நடித்த சீரியல் நடிகை.! படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக்.

சினிமாவில் நடிக்க வரும் இளம் நடிகைகள் பலர் பட வாய்ப்பிற்காக வேறு சில படங்களில் நடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவது வழக்கம். அந்த வகையில் நடிகைகள் ஒரு சில படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் காலப்போக்கில் காணாமல் போய்விடுகிறார்கள் அதனை மீட்டெடுக்கும் விதமாக அத்தகைய நடிகைகள் வேறு சில படங்களில் நடித்து தன்னை பிரபலப்படுத்தி சினிமாவில் மீண்டும் நுழைந்து விடலாம் என இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் ஆரம்பத்தில் சினிமாவில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி காலப்போக்கில் காணாமல் போன நடிகை ஜான்வி.இவர் தற்போது நம்பிக்கை  சீரியல்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பிரபலமடைந்தார். இவர் இதற்கு முன்பு சினிமாவில் ஒரு சில படங்கள் நடித்திருந்தாலும் அந்த அளவிற்கு பிரபலமடையவில்லை இதனை அடுத்தவர் மலையாளம் பக்கம் சென்று சில்க் ஸ்மிதாவுடன் இணைந்து பலான படங்களில் நடிகை ரசிகர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.

சில்க் ஸ்மிதா மற்றும் ஜான்வி போன்றோர் நடிப்பில் ஆயிரத்து 1981 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் லயனம். துளசிதாஸ் இயக்கத்தில் சௌத்ரி தயாரிப்பில் வெளிவந்தது இந்த படம் இப்படம் வெளிவந்து மக்கள் மற்றும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதன் மூலம் பிற மொழிகளான தமிழ் கன்னடம் ஹிந்தி போன்ற பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.

இந்த படத்தில் நடிகை ஜான்வி, நடிகை சில்க் ஸ்மிதாவுடன் மோசமான காட்சிகளில் நடித்து இருப்பார்கள். வீட்டில் வேலை பார்க்கும் பையனுடன் தகாத வகையில் நடந்து கொள்வது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது இதனை பார்த்த ரசிகர்கள் ரசிகர்கள் தற்பொழுது ஷாக்காகி உள்ளனர்.

சினிமா பிரபலங்கள் பட வாய்ப்பிற்காக இது போன்ற படங்களில் படித்து வருவது வழக்கமாக மாறியுள்ளது.

ஜான்வி,சில்க் ஸ்மிதா நடித்த பார்க்க இங்கே: click here