கோலங்கள்,தென்றல் போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமடைந்த ஸ்ரீவித்யாவின் தற்போதைய நிலை என்ன தெரியுமா?

srivithya-tami360newz
srivithya-tami360newz

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சீரியல்களில் பிரபலமடைந்தவர் தான் ஸ்ரீவித்யா. சினிமாவில் பல படங்களில் நடித்திருந்தாலும் முன்னணி நடித்து இருந்தாலும் ஒரு காலகட்டத்தில் சீரியலுக்கு தள்ளப்பட்டு வருகின்றனர் நடிகர்-நடிகைகள் அந்தவகையில் நடிகையாக இருந்தவர் தான் தேவயானி.இவர் கோலங்கள் சீரியலில் நடித்திருந்தார்.

அவருடன் இணைந்து மக்களிடையே பிரபலம் அடைந்தவர் தான் ஸ்ரீவித்யா இவர் அந்த சீரியலில் ஆர்த்தி என்ற கதாபாத்திரத்தில் முட்டைக் கண்களை உருட்டி உருட்டி நடித்து புகழ்பெற்றார் ஸ்ரீவித்யா இதனை தொடர்ந்து அவர் தென்றல் என்ற சீரியலில் நடித்து மேலும் பிரபலமடைந்தார்.இவர் குழந்தை நட்சத்திரமாக உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இவர் தன்னுடைய உறவினர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு நடிப்பிற்கு முழுக்கு போட்டுள்ளார்.

தற்பொழுது அவர் முழுநேர கேட்டரிங் தொழில் செய்து வருகிறார். இருப்பினும் சரியான வருமானம் இல்லாததால் மீண்டும் சீரியலில் நடிக்க வாய்ப்பு தேடி வருகிறாராம் அம்மணி. சீரியல்களில் சிறப்பாக நடித்து வந்த ஸ்ரீவித்யா வெள்ளித்திரையில் ஜொலிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திருமணத்திற்கு அப்புறம் நடிப்பதை விட்டது ரசிகர்கள் மட்டுமன்றி சினிமா வட்டாரங்கள் மிகுந்த கவலையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

இதோ அந்த புகைப்படம்.

sri-vidhya-family
sri-vidhya-family

 

kolangal-sridivya
kolangal-sridivya
srivithya-tami360newz
srivithya-tami360newz