serial actress shruthi shanmugapriya photo viral: இப்போது வெள்ளித்திரை நடிகைகளை விட சின்னத்திரை நடிகைகள் தான் மிகவும் பிரபலமாகி கொண்டிருக்கின்றனர். சீரியல் நடிகை என்றால் சீரியலில் மட்டும் தான் பார்க்க முடியும் ஆனால் இப்போது அவர்கள் சமூக வலைதளங்களை தன்வசப்படுத்தி வைத்துள்ளார்கள். மேலும் இவர்களுக்கு ரசிகர் பட்டாளமும் அதிகம்.
இல்லத்தரசிகள் முதல் இளைஞர்கள் வரை சின்னத்திரை நடிகைகளுக்கே ரசிகர்கள் அதிகம். ஏனென்றால் வெள்ளித்திரையை இளைஞர்களை அதிகம் விரும்பி பார்ப்பார்கள். ஆனால் சின்னத்திரையிலோ இல்லத்தரசிகள் முதல் தாத்தா, பாட்டி மற்றும் இளைஞர்கள் இன்ஸ்டாகிராமில் சீரியல் நடிகைகளின் புகைப்படங்களை பார்த்து வருகின்றனர்.
இதனாலேயே சின்னத்திரை நடிகைகளுக்கு ரசிகர்கள் அதிகம் என்பது மிகவும் உறுதியாக கூறப்படுகிறது. அந்தவகையில் நாதஸ்வரம் சீரியலில் நடித்ததன் மூலம் அறிமுகமாகியவர் ஸ்ருதி சண்முகப்பிரியா. இந்த சீரியலுக்கு பிறகு பொண்ணுஞ்சல், பாரதி கண்ணம்மா, பொம்முக்குட்டி அம்மா, போன்ற இன்னும் பல சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இவர் சீரியலில் அடக்க ஒடுக்கமாக மிகவும் அமைதியாக எப்பொழுதும் புடவையில் இருப்பார். ஆனால் நிஜத்தில் இதற்கு மாறாக மாடல் உடையிலேயே இருப்பார் என தெரியவருகிறது.தற்போது மார்டன் உடையில் கடற்கரையை ரசிப்பது போல புகைப்படம் வெளியிட்டு உள்ளார் இதோ அந்த புகைப்படம்.
இவரை இந்த உடைகள் பார்த்த ரசிகர்கள் புடவையில் இருக்கும் நீங்களா இப்படி என வாயை பிளக்கின்றனர். இதோ அந்த புகைப்படம்.