சினிமா நடிகைகளுக்கு போட்டியாக நீச்சல் குளத்தில் சுவிம்மீங்கை போட்ட சின்னத்திரை நடிகை.!

suruthi
suruthi

serial actress shruthi shanmuga priya photo viral: வெள்ளி திரை நடிகைகளுக்கு ஈக்கோலாக தற்போது சின்னத்திரை நடிகைகளும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் வலம் வருபவர் தான் சுருதி சண்முகப்பரியா சின்னத்திரையில் நாதஸ்வரம் என்ற சீரியலில் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் அதனை தொடர்ந்து இவர் பொன்மஞ்சள், கல்யாணப்பரிசு, வாணி ராணி போன்ற பல்வேறு சீரியல் நடித்து  ரசிகர்களிடையே பிரபலம் ஆனார்.

இவ்வாறு பிரபலமடைந்தது மட்டுமல்லாமல் இவர் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார் இவர் தனுஷ் நடித்த கொடி என்ற திரைப்படத்தில் நடித்திருப்பார்.

தற்பொழுது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா தொடரில் நடித்து வருகிறார்.

சின்னத்திரையில் படு பிசியாக இருந்தாலும் அவ்வபொழுது தனது புகைப்படங்களை சமூக வலைதளப்பக்கங்களில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

அந்தவகையில் இவர் நீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் இருக்கும் போது எடுத்த புகைப்படம் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் குடும்ப குத்து விளக்காக இருந்த நீங்கள் இப்படியெல்லாமா இருப்பீங்க என்று கூரி ஆச்சரியப்பட்டு பார்த்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்.

surithi
surithi