கவர்ச்சி உடையில் புகைப்படம் வெளியிட்ட சிவானி!! கண்டபடி விமர்சித்த ரசிகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த ஷிவானி.!! வைரலாகும் புகைப்படம்.

shivani
shivani

serial actress shivani narayannan modern look photo:விஜய் டிவி சீரியலில் நடித்தன் மூலம் பிரபலமானவர் நடிகை சிவானி நாராயணன். எப்படி வெள்ளித்திரை நடிகைகளுக்கு ரசிகர்கள் உள்ளனர். அதுபோலவே சின்னத்திரையில் நடிகைகளுக்கும் ரசிகர் பட்டாளம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் இவரும் ஒருவர். அந்த வகையில் இவர் தனது ஹாட்டான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருப்பார். அவர் பதிவிடும் புகைப்படத்திற்கு ஒருபுறம் ரசிகர்கள் ஆதரித்தாலும் மறுபுறம் கண்டபடி கேவலமாக கமெண்ட் செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.

எனவே அதைக் கண்டிக்கும் பொருட்டு ஷிவானி நாராயணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது எனது பதவில் மூன்றாம் தரமான கருத்துக்களை கமெண்ட் செய்பவர்களுக்கு நான் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். யூடியூபில் பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் ஒரு சிலர் என்னை பற்றி கேவலமாக விமர்சித்து வருகின்றனர்.

இது போன்ற ஒரு பெண்ணை விமர்சிக்க உங்களுக்கு வெட்கமா இல்லையா என கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் என்ன ஆடை உடுத்த வேண்டும் எந்த ஆடையை உடுத்தக் கூடாது என்பதில் அவருக்கு உரிமை இருக்கு. மேலும் என் பெற்றோர்கள் என்னை நன்றாக வளர்த்துள்ளனர். மேலும் எதையும் சுயமாக தேர்வு செய்யும் சுதந்திரத்தை எனக்கு அவர்கள் கொடுத்துள்ளார்கள் என அவர் கூறியுள்ளார்.

நான் ஆடும் நடனம் போடும் உடை என அனைத்துமே மற்றவர்களை கவர்வதற்காக அல்ல எனது சந்தோழதிற்காகவேய் செய்கிறேன் அதனால் இதுபோன்ற இழிவான பதிவுகளை பதிவு செய்து என்னை காயப்படுத்த வேண்டாம் என அவர் கூறியுள்ளார். தற்போது இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

View this post on Instagram

This post is To all those creeps who are posting 3rd rate comments on my comment section as well to some troll pages on YouTube who earn money and live out of making cheap contents on others .. And the very pity part about that is to hear a female voice over for such cheap trolls , don’t you feel ashamed ? By the way I have the right to decide my outfits.. What to wear and what not to .. And to those who comment bad about my brought up and family — “my parents have brought me up so well in the way I have the liberty to make choices of my own”.. The pics I post , the way I dance or I sing it’s all purely out of my interest not in the intention to impress anyone and there’s no need for me to do such and body shaming me in comparison my with age will never hurt me and don’t try , “coz you gonna fail” .. finally it’s none of your business … And I will not turn off my comment section for the sake of you creeps while there are thousands of good hearts to comment .. I will pray almighty for you mind sick creeps to grow up …

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan) on