குளியலறையில் நுரை ததும்ப நடிகை ஷிவானி நாராயணன்..! இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ..!

shivani-narayannan-0
shivani-narayannan-0

தெலுங்கு திரையுலகின் மூலமாக திரையில் முகம் காட்ட ஆரம்பித்தவர் தான் நடிகை சிவானி  நாராயணன் இவ்வாறு பிரபலமான நமது நடிகை பிரபல தனியார் தொலைக்காட்சி ஆனா விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலமாக தான் முதன் முதலாக தமிழில் அறிமுகமானார்.

இவ்வாறு இவர் அறிமுகமான முதல் தொடரே இவருக்கு மதிப்பையும் மரியாதையையும் உயர்த்தியது மட்டுமில்லாமல் இவர் மேலும் மேலும் வளர்வதற்கு ஒரு முக்கிய பங்கு வகித்தது அந்த வகையில் இவர் பகல் நிலவு என்ற தொடரில் நடித்து ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்து விட்டார் .

இவ்வாறு தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வந்த நமது ஷிவானி நாராயணன் அதன்பிறகு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இரட்டை ரோஜா கடைக்குட்டி சிங்கம் ஆகிய இரண்டு சீரியல்களிலும் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்தார்.

இவ்வாறு இந்தப் பிரபலத்தைப் பயன்படுத்திக்கொண்டு விஜய் டிவியில் மிக பிரமாண்டமாக ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோ பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் பல ரசிகர்களால் அவமதிக்கப் பட்டாலும் இறுதியில் இவருடைய உண்மை முகம் ரசிகர்களுக்கு தெரியவந்தது.

என்னதான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் பிஸியாக இருந்தாலும் அவ்வப்போது இவர் புகைப்படம் வெளியிடுவதை மட்டும் ஒருபோதும் தவிர்த்தது கிடையாது அந்த வகையில் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏகப்பட்ட ரசிகர்களை கைவசம் வைத்துள்ளார்.

பொதுவாக ஷிவானி நாராயணன் அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருவது வழக்கம் தான் அந்த வகையில் சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

shivani narayannan-1
shivani narayannan-1