விஜய் டிவியில் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்று வந்த சரவணன் மீனாட்சி சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன்.பிறகு பகல் நிலவு சீரியலில் ஹீரோயினாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.
இதனைத் தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம் மற்றும் ஜீ தமில் இரட்டை ரோஜா போன்ற சீரியல்களில் நடித்து வந்தார். இதன் மூலம் இவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் சீசன் 4-ரில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.
இந்நிகழ்ச்சியில் இவர் பாலாஜி பின்னாடியே சுற்றியதால் ரசிகர்கள் சற்று கடுப்பானார்கள் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சி விட்டு வெளிவரும் ஒரு வாரத்தில் சிங்கப் பெண் என்ற பெயருடன் மிகவும் டப் கொடுத்து விளையாண்டு அந்த அவப்பெயரை மாற்றிக் கொண்டார்.
இந்நிகழ்ச்சிக்குப் பிறகு பொதுவாகவே அனைவருக்கும் படவாய்ப்புகள் கிடைக்கும் அதே போல இவருக்கும் சில படங்களில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இவர் மற்ற நடிகைகளைப் போலவே தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு பல லட்ச பாலோசகர்களை தன்பால் ஈர்த்தார்.
இதன் மூலம் தற்பொழுது இணையதளத்தில் மிகவும் ஆக்டிவாக இருந்துவருகிறார். அந்த வகையில் தனது முன்னழகை தெரியும்படி வயிற்றை காட்டி டிஷர்ட்டுடன் இருக்கும் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.இதோ அந்த புகைப்படம்.