முன்னணி நடிகைகளை ஓரம் கட்டும் அளவிற்கு மாலத்தீவில் போட்டோ ஷூட் நடத்திய ஷிவானி.! இணையதளத்தில் வைரலாகும் புகைப்படம்.!

shivaninarayanan1
shivaninarayanan1

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பகல் நிலவு சீரியலின் மூலம் சின்னத்திரை கதாநாயகியாக அறிமுகமானவர். நடிகை ஷிவானி நாராயணன் இதனை தொடர்ந்து கடை குட்டி சிங்கம் மற்றும் ஜீ தமில் இரட்டை ரோஜா போன்ற சீரியல்களில் நடித்து சின்னத்திரையில் தனது முத்திரையைப் பதித்தார்.

பிறகு இதன் மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்ததால் சீரியல் நடிப்பதை விட்டுவிட்டார்.பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிங்கப் பெண் என்ற பெயருடன் வெளிவந்தார்.

இதன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்த ஷிவானி நாராயணனுக்கு விரைவில் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இணையதளத்தில் தினமும் 4 மணிக்கு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடும் ஷிவானி நாராயணன் தற்பொழுது மாலத்தீவுக்கு சென்று பல கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு இணையதளத்தை மிரள விட்டு வருகிறார்.

அந்த வகையில் முதல் முதலில் சில தினங்களுக்கு முன்பு சும்மிங் புல் குளிக்கும் போது எடுத்த புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து மீண்டும் தனது முன்னழகு தெரியும்படி சும்மிங் புல்லிற்கு மேலே நின்று எடுக்கபட்ட புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் திக்குமுக்காடி வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.

shivani narayanan
shivani narayanan