விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி சீரியலில் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். இதனை தொடர்ந்து பகல் நிலவு சீரியலில் ஹீரோயினாக நடித்து பட்டி பிரபலம் அடைந்தார்.
பிறகு கடைக்குட்டி சிங்கம், ஜீ தமிழ் இரட்டை ரோஜா போன்ற சீரியல்களில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார். பிறகு சீரியல்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.
பிறகு நீண்ட மாதங்களுக்கு பிறகு மீண்டும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் சீசன் 4 கலந்து கொண்டார். இதன் மூலம் இவருக்கு தற்போது வெள்ளித்திரையில் ஒரு சில படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இவ்வாறு மிகவும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வரும் ஷிவானி நாராயணன் அம்மா பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் நாம் அனைவரும் பார்த்தோம் ஆனால் இதுவரையிலும் ஷிவானி நாராயணனை அப்பாவை நாம் பார்த்ததே இல்லை.இதோ ஷிவானி அப்பாவின் புகைப்படம்.