சீரியல் நடிகர் சஞ்சீவ் விஜயின் நண்பர் ஆவார் இவர் விஜய் உடன் ஒன்றாக இணைந்து பல புகைப்படங்களை எடுத்துள்ளார் இதனை பலமுறை அனைவரும் பார்த்து உள்ளார்கள் அதுமட்டுமில்லாமல் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் அப்படி விஜயுடன் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ள இவர் சின்னத்திரையில் நடிகனாக கலக்கிக் கொண்டிருக்கிறார்.
தற்பொழுது சன் டிவியில் வானத்தைப்போல சீரியலில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார் அதுமட்டுமில்லாமல் லட்சுமி என்ற சீரியலில் முதன்மை கதாபாத்திரமாக ஹீரோவாக நடித்து வருகிறார். சஞ்சீவ் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து பல சீரியல்களில் நடித்து வருவதால் இவருக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. இவரின் நேர்த்தியான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
சஞ்சை பேமிலி பற்றி அவ்வளவாக பலருக்கும் தெரியாது நடிகர் சஞ்சீவிக்கு லயா என்ற மகள் இருக்கிறார் அவருக்கு வயது தற்போது 18 சமீபத்தில் பதினெட்டாவது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். அதனைக் கொண்டாடும் விதமாக பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்திருந்தார்.
தன்னுடைய மகள் பதினெட்டாவது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் சஞ்சீவ் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ஹாப்பி பர்த்டே லயா என பதிவு செய்து வாழ்த்தை தெரிவிள்ளார் இத ரசிகர் மத்தியில் வைரலாகி வருகிறது.