கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் கிரிக்கெட் விளையாடிய பகல் நிலவு சீரியல் நடிகை சமீரா.! பார்த்து விளையாடுங்க என அட்வைஸ் செய்யும் ரசிகர்கள்.!

பிரபல விஜய் டிவி சீரியலில் நடித்து வந்த நடிகை ஒருவர் கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் கிரிக்கெட் விளையாடி வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் இதனை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

நடிகை சமீரா தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.இவர் பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பகல் நிலவு சீரியலின் மூலம் தமிழ் சின்னத்திரைக்கு அறிமுகமாகிய பிரபலமடைந்தார்.

இவர் இதற்கு முன்பு வேறு மொழி சீரியல்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பகல் நிலவு சீரியலில் இவருக்கு ஜோடியாக சையத் அன்வர் என்ற நடிகர் நடித்து வந்தார். இந்த சீரியலில் இவர்கள் நடித்துக் கொண்டிருக்கும்போதே இவர்களுக்கு இடையே காதல் மலர்ந்ததால் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.

இந்த சீரியலுக்கு பிறகு சமீரா ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த ரெக்க கட்டி பறக்குது மனசு சீரியலில் நடித்து வந்தார்கள். அதில் சையத் அன்வர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்கள். அதன்பிறகு மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் இருவரும் போட்டியாளர்களாக பங்கு பெற்றார்கள்.

saithra
saithra

இந்நிகழ்ச்சிக்கு பிறகு பெரிதாக இவர்கள் எந்த சீரியலிலும் நடிக்க வில்லை.இந்நிலையில் தற்பொழுது சமீரா கர்ப்பமாக இருந்த வருகிறார் அந்த வகையில் தற்பொழுது தனது வீட்டு மொட்டை மாடியில் கிரிக்கெட் விளையாடும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பார்த்து விளையாடுங்க என கூறி வருகிறார்கள்.இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.