சினிமா உலகில் பல படங்களில் நடித்து பிரபலமடைந்த நடிகர், நடிகைகள் பலரும் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பிறகு பட வாய்ப்பு இல்லாமல் வேறு ஏதாவது தொழிலில் ஈடுபடுவது வழக்கம். ஒரு சிலர் மீடியோ உலகில் இருக்க விரும்புவார்கள் அந்த வகையில் வெள்ளித்திரையில் ஜொலித்த பலரும் சின்னத்திரையில் தற்பொழுது முக்கிய சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் கலந்துகொண்டு வலம் வருகின்றனர்.
அந்த வகையில் வெள்ளி திரையில் பல்வேறு படங்களில் நடித்து பிரபலமடைந்த நடிகை ரூபா ஸ்ரீ. இவர் தமிழை தாண்டி கன்னடம், மலையாளம் என பல மொழிகளிலும் நடித்து வந்தவர். ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் பட வாய்ப்பு கிடைக்காததால் தற்போது விஜய் டிவி தொலைக்காட்சியில் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும்..
பாரதிகண்ணம்மா சீரியலில் சௌந்தர்யா என்னும் கதாபாத்திரத்தில் நடித்து ஓடிக்கொண்டிருக்கிறார். இந்த சீரியலில் மிக முக்கியமான கதாபாத்திரம் அவருக்கு தான் இந்த சீரியல் மட்டுமில்லாமல் சன் டிவியில் சிறப்பாக ஓடிக்கொண்டு இருக்கும் இலக்கியா சீரியலிலும் இவர் நடித்து வருகிறார்.
இதனால் நடிகை ரூபாஷிக்கு நாலா பக்கமும் காசு வந்து கொண்டிருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் அவர் பற்றிய செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. ரூபா ஸ்ரீ 26 வருடங்களுக்கு முன்பு திரை உலகில் பல படங்களில் நடித்தவர்.
அதிலும் குறிப்பாக குணச்சித்திர கதாபாத்திரம் மற்றும் கிளாமர் காட்சிகளில் நடித்த அசத்தியவர் அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்பொழுது வைரலாகி வருகின்றன புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சீரியலில் நான் உங்கள் அடக்கம் எல்லாம். சினிமாவில் நீங்கள் வேற என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர். இதோ நீங்களே அந்த புகைப்படத்தை..