கருப்பா இருந்தாலும் செம்ம நச்சின்னு இருக்கும் ரோஷினி ஹரிப்ரியனின் – லேட்டஸ்ட் புகைப்படம்.!

roshini
roshini

மாடலிங் துறையில் இருக்கும் பெண்கள் பலரும் முதலில் கிடைக்கின்ற வாய்ப்பை பயன்படுத்தி அதன் மூலம் மென்மேலும் உயர்கின்றன. அந்த வகையில் சின்னத்திரை நடிகைகளில் ஒருவராக வலம் வரும் ரோஷினி ஹரிப்ரியன் முதலில் மாடலிங் துறையில் இருந்து வந்தவர்.

பின்பு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி எண்ணற்ற ரசிகர்களை தக்க வைத்துக் கொண்டவர்.  இந்த சீரியலில் மெயின் பில்லர் ஆக இருந்து சீரியலையும் தொடர்ந்து டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிலையில் வைத்து வந்தார். பின்பு ஒரு கட்டத்தில் ரசிகர்கள் மத்தியில் நன்கு பரிச்சயம் ஆகிய பின் அடுத்த கட்டத்தை நோக்கி ஓட..

அதாவது வெள்ளித்திரையில் பயணிக்க இந்த சீரியலில் இருந்து பாதியிலே விலகியுள்ளார். மேலும் அவருக்கு பதில் வேறு ஒரு பிரபலம் மாற்றப்பட்டு பாரதிகண்ணம்மா சீரியல் தற்போது நடித்து வருகின்றனர். பாரதிகண்ணம்மா சீரியலில் பாதியிலே விலகிய ரோஷினி திரைப் படங்களில் கமிட் ஆவது பற்றிய அப்டேட் ஏதாவது கொடுப்பார்.

என காத்திருந்த நிலையில் மீண்டும் சின்னத்திரையில் கலந்துகொண்டார். அந்த வகையில் பிரபல காமெடி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பாக சமையல் செய்து மக்களை என்டர்டைன்மென்ட் செய்து வருகிறார்.

இப்படி இருக்கின்ற நிலையில் சமீப காலமாக இவரது புகைப்படங்கள் அனைத்தும் வேற லெவலில் உள்ளது. அப்படி தற்போது ரோஷினி பிளாக் கலர் டி ஷர்ட் போட்டுகொண்டு ரசிகர்களை கவரும் வகையில் போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை பெற்று வருகின்றன.

roshini
roshini
roshini
roshini