ராஜாராணி 2 : சீரியலில் புதிதாக நடித்துவரும் ரியாவா இது.? மாடர்ன் உடையில் அசத்துராரே..

rajarani-

விஜய் டிவியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியல் தொடங்கப்பட்ட நாளில் இருந்து தற்போது வரை சிறப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் இந்தத் தொடர் தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களிலே டாப் லிஸ்டில் இருக்கும் சீரியல் ஆகும்.

இதில் நடிகர் நடிகைகளாக சித்து மற்றும் ஆலியா மானசா நடித்து வந்தனர். ராஜா ராணி முதல் சீசன் அமோக வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனில் சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா இருவரும் இணைந்து நடித்து வந்த..

நிலையில் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டு ஒரு மகள் உள்ள நிலையில் ஆலியா மானசா தொடர்ந்து இரண்டாவது சீசனிலும் நடித்து வந்தார். மேலும் இந்த சீரியல் ஆரம்பித்த சில மாதங்களிலேயே ஆலியா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த நிலையிலும் தொடர்ந்து ராஜா ராணி சீசன்2 சீரியலில் நடித்து வந்தார்.

குழந்தை பிறக்க உள்ள கடைசி மாதத்தில் தான் இவர் இந்த சீரியலில் இருந்து விலகினார் அவருக்கு பதில் தற்போது ரியா என்ற பிரபலம் சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.இவர் நடித்துள்ள எபிசோடுகள் இந்த வாரத்தில் தான் ஒளிபரப்பாகிறது. அதனால் இவரை மக்கள் எந்தளவு ஏற்றுக்கொண்டார் என்பது போகப்போகத்தான் தெரியும்.

இந்த நிலையில் சீரியலில் புடவையில் குடும்ப பெண்ணாக களமிறங்கும் ரியாவின் மாடல் டிரஸ் புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் கமெண்டுகளையும் லைக்குகளையும் பெற்று வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.

riya
riya