மாங்கனி அல்ல.. மாம்பழ தோட்டமே இவுங்க தான் சீரியல் நடிகை ரேமா வெளியிட்ட ஹாட் புகைப்படம்.

rhema
rhema

சின்னத்திரையில் பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன அதில் பிரபலமடைந்த பிரபலங்கள் அடுத்த கட்ட லெவலுக்கு சென்று வருவது வழக்கம் அப்படி சென்றவர்கள் இடத்தை தக்கவைத்து கொள்ள ரசிகர்கள் பட்டாளம் இருந்தால் மட்டுமே முடியும் என்பதை தெள்ள தெளிவாக அறிந்துயுள்ளனர் பிரபலங்கள். ரசிகர்களை கவர பிரபலங்கள் தனது கவர்ச்சியான தேகத்தை காட்டி வருவது வழக்கம்.

அந்த வகையில் பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பட்ட நடன நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர் ரேமா. மேலும் இவர் விஜய்டிவி , ஜீ தமிழ் போன்ற தொலைக்காட்சிகளில் சீரியல்களிலும் நடித்து வருகிறார்.கவர்ச்சிப் புயலான அவர்கள் சமூகவலைதளத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார்.

அதில் ஒரு சில படங்கள் கவர்ச்சியின் உச்சதத்திற்கு செல்லும் அளவிற்கான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடித்துள்ளர். அந்த வகையில் தற்போது அவர் ஸ்லீவ்லெஸ் சேரியில் சும்மா நச்சுன்னு இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் அத்தகைய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆஹா என்ன உடம்பு என புகைப்படத்தை பார்த்து கூறிவருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்.

rhema
rhema
rhema
rhema

rhema
rhema