மொட்டை மாடியில் ஸ்லிம்மான உடையை போட்டு காத்து வாங்கும் நடிகை ரச்சிதா.! புகைபடத்தை பார்த்து இரவு தூக்கத்தை துளைத்த ரசிகர்கள்.

விஜய் டிவி தொலைக்காட்சியில் பல்வேறு சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பிரபலம் அடைந்தவர் ரச்சிதா. இவர் பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியலில் நடித்ததே இவருக்கு முதல் சீரியல் ஆகும். இதில் அவருடன் நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அதன் பிறகு விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி இரண்டாவது மற்றும் மூன்றாவது சீசன்களில் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை இழுத்துப் போட்டார் ஆள் பார்ப்பதற்கு சற்று கொழுக் மொழுக்கென்று இருப்பதால் கிராமத்து டிரஸ் இவருக்கு செம்மையாக பொருந்தியது இதனால் அவருக்கு அப்பவே ஏராளமான ரசிகர்கள் உருவாகத் தொடங்கினார்.

மேலும் நிகழ்ச்சிகளிலும் அவ்வப்பொழுது வலம் வந்து ரசிகர்களை கட்டி இழுத்தார் இதனால் சின்னத்திரையில் தற்போது அதிகம் ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகைகளுள் ஒருவராக இவரும் இருக்கிறார். ரசிகர்கள் இவரை செல்லமாக குட்டி திரிஷா என செல்லமாக அழைக்கின்றனர்.

இவர் வெகுவிரைவிலேயே வெள்ளித்திரையில் கால்தடம் பதித்தார் என கூறுகின்றன மற்ற நடிகைகள் எப்படி வருவது போல இவருக்கும் திறமைகள் இருக்கிறது நிச்சயம் இவரும் கால்தடம் பதித்து அசத்துவார் என கூறுகின்றனர்.

சமூக வலைதளப் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரச்சிதா இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் தளங்களில் தனது புகைப்படங்களை வெளியிட்டு அதிரவைத்தார்.

அப்படி சமீபகாலமாக இவர் புடவை மற்றும் மாடர்ன் உடையில் எடுத்த படங்கள் ஒவ்வொன்றும் லைக்குகளை அள்ளிய நிலையில் தற்போது இரவு நேரத்தில் மொட்டை மாடியில் ஸ்லிம்மான ஒரு டிரெஸ்ஸை போட்டுக்கொண்டு காற்று வாங்கிய போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் தற்போது இணையதளத்தை அதிர வைத்துள்ளன இதோ நீங்களே பாருங்கள்.