சினிமா உலகில் இருக்கின்ற நடிகைகளையும் தாண்டி சின்னத்திரையில் இருக்கும் நடிகைகள் பலரும் ஆள் பார்ப்பதற்கு செம கும்முனு வளைவு நெளிவுடன் இருப்பதோடு மட்டுமல்லாமல் திறமையையும் மிக அழகாக வெளிக்காட்டி அசத்தி வருகின்றனர்.
அதன் காரணமாகவே ஒரு கட்டத்தில் வெள்ளித்திரையில் என்ட்ரியாகின்றார் சின்னத்திரை பிரபலங்கள். மேலும் தொடர்ந்து பட வாய்ப்பை கைப்பற்றிய அசத்துகின்றனர் அந்தவகையில் சின்னத்திரையில் மிகச்சிறப்பான பங்களிப்பை கொடுத்து மக்கள் மத்தியில் நல்லதொரு இடத்தைப் பிடித்திருப்பவர் நடிகை ரச்சித்தா மகாலட்சுமி.
இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடரின் மூலம் அறிமுகமாகி இருந்தார் அதன் பின் இவர் பல்வேறு தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்த நிலையில் மீண்டும் இவர் விஜய் டிவியில் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியலில் நடித்து வந்தார் சிறப்பாக பயணத்தை தொடர்ந்து வந்த இவர் தற்போது அதிலிருந்து விலகி உள்ளதாக கூறியுள்ளார்.
சீரியல் நடிகை ரச்சிதா ஆள் பார்ப்பதற்கு செம கும்முனு அதேசமயம் திறமையை வெளிக் காட்டக் கூடியவர் என்பதால் இவருக்கு நிச்சயம் வெள்ளித் திரையில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.சீரியல் நடிகை ரச்சிதா இதுவரை சீரியல் மெயின் ரோலில் நடித்து அசத்தி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவ்வபோது இன்ஸ்டா பக்கத்தில் போட்டோ சூட் என்ற பெயரில் விதவிதமான புகைப்படங்களை அள்ளி வீசி வருவதால் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பேசும் பொருளாகவே இருந்து வந்துள்ளார். தற்போது கூட சீரியல் நடிகை ரச்சிதா மூக்குக் கண்ணாடியை போட்டுக்கொண்டு கருப்பு டீசர்ட்டில் செம அழகாக இருக்கும் புகைப்படங்கள் சில வெளிவந்துள்ளன. இதோ நீங்களே பாருங்கள்.