சீரியல் நடிகை ரக்ஷிதா : வெளியிட்ட புதிய புகைப்படத்தால் மண்டையை பிச்சிக்கும் ரசிகர்கள்.!

ratchitha
ratchitha

பல திறமை உள்ள பல சின்னத்திரை நடிகர் நடிகைகள்  ஒரு கட்டத்தில் வெள்ளித்திரையில் பட வாய்ப்பை கைப்பற்றி அசத்துகின்றனர் அந்த வகையில் சிவகார்த்திகேயன் சந்தானம் குக் வித் கோமாளி புகழ், யோகி பாபு, வாணி போஜன் போன்ற பல பிரபலங்கள் சின்னத்திரையிலிருந்து போனவர்கள் தான் தற்போதும் பல திறமையான விஜய் டிவி பிரபலங்கள் அடுத்ததாக வெள்ளித்திரையிலும் கால்தடம் பதிக்க ரெடியாக இருக்கின்றன அவர்களில் ஒருவராக தற்போது பார்க்கப்படுபவர் நடிகை ரக்ஷிதா.

இவர் முதலில் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் ஹீரோயினாக நடித்து அறிமுகமானார். கொடுக்கப்பட்ட ரோலில் சிறப்பாக நடித்து மக்கள் மனதில் நல்லதொரு இடத்தைப் பிடித்தார் மேலும் இவருக்கு ரசிகர்கள் கிடுகிடுவென உயர ஆரம்பித்தன.

ஷூட்டிங் இல்லாத நேரங்களில் நடிகை ரஞ்சிதாவும் தொடர்ந்து சூடான மற்றும் கிளாமரானபுகைப்படங்களை வெளியிட்டு அசத்தினார்.

மேலும்  பல்வேறு புதிய சீரியல் மற்றும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அசத்தி வருகிறார்.

அந்த வகையில் அண்மையில் நடிகை ரக்ஷிதா நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் திடீரென அந்த சீரியலில் இருந்து விலகி தற்போது ஒரு புதிய சீரியலில் நடிக்கப் போவதாக தகவல்கள் உலா வந்தன.

ஆனால் அது உண்மையா.. பொய்யா.. என்பதை ரசிகர்கள் அறிய முடியாமல் இருந்த நிலையில் இப்பொழுது நடிகை ரக்ஷிதா அதை உறுதிப்படுத்தும் வகையில் ஷோபாவில் தன்னந்தனியாக செம்ம மாஸாக உட்கார்ந்து இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு இது என்னவாக இருக்கும் கண்டுபிடியுங்கள் என ரசிகர்களுக்கு டுவிஸ்ட் வைத்துள்ளார். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

ratchitha
ratchitha