அவ ஷேப்பு அப்பப்பப்பப்பா.! சரவணன் மீனாட்சி நடிகை புகைபடத்தை பார்த்து வர்ணிக்கும் ரசிகர்கள்.

rachitha
rachitha

சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் நடித்ததன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்தவர் நடிகை ரச்சிதா. பெரும்பாலும் சீரியல் என்றாலே அது குடும்பத் இல்லாதரசி மட்டுமே பிடித்த ஒன்றாக இருக்கும் ஆனால் இவர் நடித்த சரவணன் மீனாட்சி காதல் கதை என்பதால் காதலர்களுக்கும் மற்றும் இளைஞர்களுக்கு பிடித்த சீரியலாக அமைந்தது இதன் காரணமாகவே அவர் மேலும் பிரபலம் அடைந்தார்.

இதை தொடர்ந்து தற்பொழுது நாச்சியார்புரம் என்ற சீரியலில் நடித்து வருகிறார் இதில் அவரது கணவருடன் இணைந்து நடித்து வருவதால் மேலும் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்துள்ளது தற்பொழுது ரசிகர்கள் பட்டாளத்தை தக்கவைத்துக்கொள்ள தனது சமூக வலைத்தளத்தில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் மெல்லிய புடவை அணிந்து கொண்டு உடல்வாகை எடுப்பாக காட்டியது உள்ளார் அத்தகைய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கண்களை இமைக்காமல் பார்த்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்.

rachitha
rachitha
rachitha
rachitha
rachitha
rachitha