சீரியல் நடிகை ரச்சிதா வெளியிட்ட புகைப்படங்கள் சமுகவலைதளத்தில் வைரலாகி வருகின்றன.!

சமீபகாலமாக நடிகர் நடிகைகள் எப்படி ரசிகர் உள்ளனரோ அதுபோல சின்னத்திரையில் நடித்து வரும் நடிகைகளுக்கும் ரசிகர்கள் இருந்து வருகின்றனர் அந்த வகையில் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்தவர் தான் ரச்சிதா மகாலட்சுமி ஆவார் பெரும்பாலான நாடகங்கள் இல்லத்தரசிகளை கவரும் வகையில் இருந்து வரும் ஆனால் ஒரு சில நாடகங்களும் இல்லத்தரசி மக்களையும் தாண்டி சிறியவர் முதல் பெரியவர் வரை கவரப்படும் சீரியகள் வெகு சில அதில் ஒரு சீரியல் தான்  சரவணன் மீனாட்சி.

இந்த சீரியலில் மக்களை கவரும் வகையில் கதைகள் அமைக்கப்பட்டிருந்தது. இந்த நாடகத்தில் கவினுக்கு ஜோடியாக ரச்சித்தா மகாலட்சுமி நடித்திருந்தார்.அதை தொடர்ந்து தற்போது அவர் தனது கணவருடன் சேர்ந்து நாச்சியார்புரம் என்ற சீரியலில் நடித்து வருகிறார் அம்மணி.

இந்த சீரியலில் இருவரும் சேர்ந்து நடிப்பது திருமணமானவர்களுக்கு அனைவருக்கும் பிடித்த நாடகமாக தற்பொழுது இந்த நாடகம் அமைந்துள்ளது. சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் ரட்சிதா அவர்கள் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார் இந்த நிலையில் அவர் ஆட்டு குட்டி உடன் விளையாடும் புகைப்படம் மற்றும் சில புகைப்படங்களை அள்ளி இறைத்து உள்ளார் அம்மணி.

இதோ அந்தபுகைப்படம்.

rachita
rachita