சினிமாவில் எப்படி நடிகைகள் அடுத்தடுத்த பட வாய்ப்பிற்காக கவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்கள் அதுபோல சின்னத்திரையில் நடித்து வரும் நடிகைகளும் தற்பொழுது வெள்ளித்திரையில் பயணிக்க ஆசைப்பட்டு தனது சமூக வலைத்தளத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றன.
இதன் மூலம் சினிமா வாய்ப்பு மற்றும் ரசிகர்களை தக்க வைத்துக்கொள்ளும் மனக்கணக்கு போட்டு உள்ளனர் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகைகள்.அதிலும் குறிப்பாக சின்னத்திரை நடிகைகள் பலரும் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் அந்த வகையில் தற்பொழுது களத்தில் குதித்து உள்ளவர் தான் நடிகை ரச்சிதா.
இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்ட சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் நடித்ததன் மூலம் அதிகப்படியான ரசிகர்களைக் கவர்ந்தார். இதை தொடர்ந்து தற்போது அவர் நாச்சியார்புரம் என்ற சீரியலில் நடித்து வருகிறார் இதில் அவரது கணவருடன் இணைந்து சேர்ந்து நடிப்பதால் இந்த சீரியல் மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு பெவேர்ட் ஒன்றாக அமைந்துள்ளது மேலும் அதிகப்படியான ரசிகர்களை கவர்ந்துள்ளார் இந்த சீரியல்.
சமூக வலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் ரச்சிதா அவர்கள் அவ்வப்போது தனது க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்போது அவர் தனது நிற உடையில் தனது க்யூட்டான சிரிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு புத்துணர்ச்சி கொடுத்துள்ளார் அத்தகைய புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.