மார்டன் உடை என்றாலும் பட்டு புடவை என்றாலும் நான் தான் அழகு என நிருபித்த சித்தி 2 நடிகை.!

siththi

வெள்ளித்திரை நடிகைகளுக்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறதோ அதை விடவும் கொஞ்சம் கூடுதலாகவே சின்னத்திரையில் உள்ள நிறைய நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

அந்த வகையில் சின்னத்திரை நடிகைகள் வெள்ளி நகைகளுக்கு எதிலும் நாங்கள் குறைந்தவர்கள் அல்ல என்று கூறும் வகையில் கவர்ச்சியில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதிலும் ஒருசில சின்னத்திரை நடிகைகள் சிலுக்கு சுமிதாவையே ஓரம் கட்டி உள்ளார்கள் கவர்ச்சியில்.

அந்த வகையில் ஒருவர் தான் ப்ரீத்தி ஷர்மா. இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சித்தி-2 சீரியலில் வெண்பா கேரக்டரில் நடித்து வருகிறார். சீரியலில் மிகவும் அடக்க ஒடுக்கமாக குடும்ப குத்துவிளக்கு போல் நடித்து வருவதால் குடும்ப இல்லத்தரசிகள் முதல் முதியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்துள்ளார்.

preethi sharma 6
preethi sharma 6

அதோடு தற்பொழுது மற்ற நடிகைகளைப் போலவே தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து எக்கச்சக்கமான ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். இவர் சித்தி 2 சீரியல் மூலம்தான் ரசிகர்கள் மத்தியில்  பிரபலமடைந்துள்ளார்.  இந்த சீரியலுக்கு முன்பு திருமணம் உள்ளிட்ட இன்னும் சில சீரியல்களிலும் நடித்துள்ளார்.

preethi sharma 5

இந்நிலையில் தற்போது இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்துகொண்டிருக்கும் இவர் தனது அசத்தலான புகைப்படங்களை சமீபத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

preethi sharma 7
preethi sharma 4