தற்பொழுது உள்ள சின்னத்திரை நடிகைகள் அனைவரும் வெள்ளித்திரை நடிகைகளுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு கவர்ச்சியில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில் சின்னத்திரை நடிகைகள் சிலர் வெள்ளித்திரை நடிகைகளை விடவும் எக்கச்சக்கமான ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகைகளும் உள்ளார்கள்.
அந்த வகையில் ஒருவர் தான் சித்தி 2 சீரியல் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்து குழந்தை நட்சத்திரங்கள் முதல் முதியவர்கள் வரை தனது சிறந்த நடிப்புத் திறமையினால் அனைவர் மனதையும் கவர்ந்தவர் வெண்பா கேரக்டரில் நடித்து வரும் பிரீத்தி ஷர்மா.
இவர் சித்தி 2 சீரியலில் மிகவும் அடக்க ஒடுக்கமாக குடும்ப பெண் என்றால் இவரை எடுத்துக்காட்டாக சொல்லும் அளவிற்கு நடித்து வருகிறார். இவ்வாறு பிரபலமடைந்துள்ளது இவர் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி நடிகை ரேஞ்சுக்கு புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
இவ்வாறு இவர் புகைப்படங்களை வெளியிடுவதால் இளசுகளின் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.அதோடு இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் லைக்குகளையும், கமெண்ட்களையும் அள்ளி குவித்து வருகிறார்கள் ரசிகர்கள். சின்னத்திரையில் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பிரபலமடைந்து உள்ளவர்களின் லிஸ்டில் இவரும் ஒருவர்.
இந்நிலையில் தற்பொழுது லாக் டவுன் என்பதால் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.எனவே தொடர்ந்து புகைப்படங்களை வெளியிடுவது ரசிகர்களிடம் லைவ் சேட்டில் பேசிவது என்று சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது இவர் ஹாட் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அதில் கீழே விழும் மேலாடையை இறுக்கிப் பிடித்துக் கொண்டு ரொமான்டிக்கான பார்வையுடன் செம போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.