சீரியல் நடிகை ப்ரீத்தி பல வருடத்திற்கு முன்பு எப்படி இருந்துள்ளார் பார்த்தீர்களா.!

preethi

சின்னத்திரையில் தனது சிறந்த நடிப்பின் மூலம் பிரபலம் அடைந்தவர்கள் பலர் உள்ளார்கள். அந்த வகையில் ஒருவர் தான் நடிகை ப்ரீத்தா.

இவர் 90களில் பல சீரியல்களில் நடித்துள்ளார். பிறகு தற்போது வரையிலும் சின்னத்திரையில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சஞ்சீவை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளார்கள். திருமணத்திற்கு பிறகு அம்மணி திரையுலகில் தலை காட்டாமல் இருந்து வந்தார்.

தற்பொழுது நீண்ட காலங்களுக்கு பிறகு மீண்டும் சன் டிவி சீரியல் மூலம் அறிமுகமாக உள்ளார்.

இந்நிலையில் பல வருடங்களுக்கு முன்பு சீரியலில் நடிக்கும் போது எடுத்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு அந்த நாட்களை நினைவு படுத்துகிறார்.

இதோ அந்த புகைப்படம்.

preethi
preethi