Serial Actress Papri Ghosh : பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தால் அவருக்கு முத்தம் கொடுத்து அவரை சிக்க வைத்து விடுவேன் என அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார் பாப்ரி கோர்ஸ்.
பிரபல நடிகையும் மாடலமான பாப்பரி கோஸ் கடந்த 2009 ஆம் ஆண்டு பெங்காலி மொழியில் சினிமாவில் நடிக்க அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து தெலுங்கில் நடித்து வந்தார் அதேபோல் தமிழ் திரைப்படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அந்த வகையில் இயக்குனர் எஸ் எஸ் சி இயக்கிய டூரிங் டாக்கீஸ் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அதன் பிறகு ஓய், சக்க போடு போடு ராஜா, பைரவா, விசுவாசம், என பல திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
ஆனால் இவர் எதிர்பார்த்த அளவுக்கு சினிமா இவருக்கு கை கொடுக்கவில்லை அதனால் 2018 ஆம் ஆண்டு நாயகி சீரியலில் இரண்டாவது லீடு ரோலில் நடிக்க ஆரம்பித்தார் அதனை தொடர்ந்து பாண்டவர் இல்லம் சீரியலிலும் நடித்திருந்தார்.
தற்பொழுது சுந்தரி சீரியலில் நடித்து வருகிறார் அது மட்டும் இல்லாமல் கண்ணெதிரே தோன்றினாள் ஆகிய சீரியல்களிலும் நடித்து வருகிறார் இந்த நிலையில் சமீபத்தில் இவர் பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.
அதில் பட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மென்ட் அழைக்கிறார்களே அது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு பதில் அளித்த அவர் அட்ஜஸ்ட்மென்ட் பண்ணுனா தான் பட வாய்ப்பு என்றால் தைரியமாக அவரிடம் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய மாட்டேன் என சொல்லவே மாட்டேன்.
என்னை அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைத்த நபரின் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தார் முன்னிலையில் அவருக்கு முத்தம் கொடுப்பேன் அப்பொழுதுதான் வீட்டில் உள்ளவர்கள் ஏன் இப்படி நடந்து கொள்கிறாள் என்று கேட்பார்கள் அப்பொழுது நான் சொல்லுவேன் என கூறினார் அதனால்தான் அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொள்ள வந்தேன் என கூறுவேன் அதற்காகத்தான் முத்தம் கொடுத்தேன் எனவும் கூறிவேன் என அந்த நபரை அப்படி தான் அவங்க குடும்பத்தில் சிக்க வைப்பேன் என கூறியுள்ளார்.