நாவில் எச்சை ஊற வைக்கும் நித்தியாராம் புகைப்படங்கள். உச்சுக் கொட்டும் ரசிகர்கள்

nithiya-ram
nithiya-ram

இளம் வயதிலேயே சினிமா மீது அதிக ஆர்வம் கொண்ட நித்யா ராம் அவர்களுக்கு சொல்லும்படி சரியான படங்களில் வாய்ப்புகள் கிடைக்காததால் தனது பயணத்தை அதோடு நிறுத்திக்கொள்ளாமல் சின்னத்திரை பக்கம் சென்ற தனது பயணத்தை மேற்கொண்டார் அதன் விளைவாக இவர் 2010 ஆம் ஆண்டு கன்னடத்தில் சீரியலில் ஒன்றில் நடிக்க தொடங்கினார்.

இதனைத் தொடர்ந்து அவர் தமிழில் 2012ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட அவள் என்ற சீரியலில் நடித்து பிரபலம் அடைந்தார் இதன் மூலம் அவர் சின்னத் திரையில் மேலும் வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென அவர் கன்னடம், தெலுங்கு போன்ற இரு மொழிகளில் தனது சினிமா பயணத்தை தொடர்ந்தார் ஆனால் சொல்லும் அளவிற்கு அங்கும் சரியான பட வாய்ப்புகள் கிடைக்காததால் மீண்டும் அவர் சின்னத்திரை பக்கம் தனது திசையை திருப்பினார்.

இந்த நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான சுந்தர்சி அவர்கள் சின்னத்திரையில் நந்தினி என்ற சீரியலை எடுத்துக்கொண்டிருந்தார் அந்த சீரியலில் நடிக்க நித்யா ராம் அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது இதனை சரியாக பயன்படுத்திக்கொண்டு சின்னத்திரையில் விட்ட இடத்தை பிடிக்க அவர் இந்த சீரியலின் 1,2 பாகங்களை மிக சிறப்பாக பயன்படுத்தி விட்ட இடத்தை மீண்டும் பிடித்தார். தற்போது சின்னத்திரையில் பல ரியாலிட்டி ஷோ மற்றும் சீரியல்களில் நடித்து தன்னை பிஸியாக வைத்திருக்கிறார்.

இருப்பினும் இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது தனது ரசிகர் மன்றம் ஆதரவாளர்களை மேலும் கவரும் வகையில் சில புகைப்படங்களை வெளியிட்டு வந்த நிலையில் தற்பொழுது அவர் தேன்னை நாக்கால் நக்க முயற்சிக்கும் புகைபடத்தை எடுத்து சமூகவலைதளத்தில் வெளியிட்டுயுள்ளார்.அத்தகைய புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் காட்டு தீ பரவி வருகின்றது.

nithya-ram
nithya-ram
nithya-ram
nithya-ram