சின்னத்திரையில் ஒளிபரப்படும் சீரியல்கள் மிகவும் பிரபலமடைந்து வருகிறது அந்த வகையில் பிரபல தொலைக்காட்சி என விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு மிகவும் பிரபலமடைந்த சீரியல்தான் சின்னதம்பி இந்த சீரியலில் நந்தினி என்ற கேரக்டரில் நடித்து பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்த அவர்தான் பவானி ரெட்டி இவர் இந்த சீரியலில் ஹீரோயினாக களமிறங்கினார். தனது சிறந்த நடிப்பை இந்த சீரியலில் வெளிப்படுத்தியதன் மூலம் இல்லத்தரசி களையும் தாண்டி ரசிகர்கள் மற்றும் காதல் ஜோடிகளுக்கு மிகவும் பிடித்துப் போன நபராக மாறினார்.
இவர் இந்த சீரியலுக்கு வருவதற்கு முன்பாக ரெட்டைவல் குருவி மற்றும் தவணை முறை வாழ்க்கை போன்ற சீரியல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் வஜ்ரம் என்ற தமிழ் திரைப்படத்திலும் நடித்துள்ளார். கடந்த 2013 ஆம் ஆண்டு இவருடன் சீரியல் நடித்த பிரதீப் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அதன் பின் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர் இடையில் குடும்ப பிரச்சனை காரணமாக சண்டை ஆரம்பித்தது இந்த நிலையில் பிரதீப் 2017 ஆம் ஆண்டு மே மாதம் அவர் தற்கொலை செய்து கொண்டார் இதற்கு எங்கள் பிரச்சினையை தான் காரணம் ஆனால் இதற்காக அவர் தற்கொலை செய்து கொள்வார் என நினைத்து கூட வில்லை என கூறினார் பவானி ரெட்டி.
இதையடுத்து தனது வாழ்க்கை முடிந்துவிட்டது என யோசித்துக் கொண்டிருந்த நிலையில் விஜய் டிவி இவருக்கு சின்னத்திரையில் நடிக்க வாய்ப்பு கொடுத்தது அதனை சரியாக எடுத்துக்கொண்டு தற்பொழுத பிசியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் பவானி ரெட்டி இப்படி ஒரு பக்கம் இருந்தாலும் தனக்கு அதிக ரசிகர் பட்டாளம் இருக்கும் என்பதை உணர்ந்து கொண்ட பவானி ரெட்டி ரசிகர்களை தக்கவைத்துக்கொள்ள அவ்வபொழுது ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது அவர் குளியல் துண்டுடன் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் அதை உற்று பார்த்த ரசிகர்கள் அவர் குளியல் துண்டு மட்டும் கட்டியுள்ள கையில் கிளாசும் வைத்துள்ளார் என்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து உள்ளனர் அத்தகைய புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.