பாவம் கணேசன் சீரியல் நடிகையா இது!! முரட்டு கவர்ச்சியில் இப்படி ஒரு யோகாவா..வைரலாகும் புகைப்படம்

gowdaa1

சன் டிவியில் ஒளிபரப்பான கல்யாணப்பரிசு என்ற சீரியலில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நேகா கௌடா. இந்த சீரியலை தொடர்ந்து இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாவம் கணேசன் என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

இவர் இந்த சீரியலில் கலக்கப்போவது யாரு நவீனுக்கு ஜோடியாக குணா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் சின்னத்திரை நடிகைகள் வெள்ளித்திரை நடிகைகளுக்கு நிகராக தன்னை பிரபலப்படுத்தி கொள்வதற்காக இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களை  கவர்ந்து வருகிறது.

அந்த வகையில் நடிகை நேகா கவுடா ஒரு பார்க்கில் கல்லின்மேல் யோகாசனம் செய்வது போல் அரை கால் டவுசருடன் முழு தொடையும் தெரியும்படி கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படத்தை இணையத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அட நம்ம பாவம் கணேசன் குணாவா இது என ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள் இதோ அந்த புகைப்படம்.

neha-gowda1
neha-gowda1
neha gownda