மார்டன் உடையில் ஹேர் ஸ்டைலை மாற்றிய நீலிமா ராணி.!! வைரலாகும் புகைப்படம்.

neelimarani

வெள்ளித்திரையில் குணச்சித்திர வேடத்தில் நடித்து மக்கள் மனதை வெகுவாக கவர்ந்தவர் நடிகை நீலிமா ராணி. இவர் தேவர் மகன், பாண்டவர் பூமி, கஜினி காந்த் உட்பட இன்னும் பல படங்களில் நடித்துள்ளார்.

இதனை தொடர்ந்து சின்னத்திரையிலும் பல நாடகங்களில் நடிகையாக மற்றும் வில்லியாக நடித்து தற்போது சின்னத்திரையில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

அது மட்டுமல்லாமல் சில  சீரியல்களையும் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சீரியல் இயக்குனர்,குணச்சித்திர நடிகை, வில்லி மற்றும் சீரியல் நடிகை என பன்முகத் தன்மைகளை கொண்டுள்ளார்.

இது ஒருபுறம் இருந்தாலும் மற்ற நடிகைகளைப் போலவே தனது கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார் நீலிமா.

இவருக்கு தற்போது 37 வயதாகும் நிலையில் இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு தனது கவர்ச்சியான

neelima-3 (1)
neelima-3 (1)

புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். சேலையில் கூட இவ்வளவு கவர்ச்சி காட்ட முடியுமா என்று ஆச்சரியப்படும் அளவிற்கு தனது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.

neelima-rani-1