தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகைகள் பலரும் சினிமாவை விட்டு பிரிய முடியாமல் ஏதோ ஒரு வழியில் மீடியா உலகில் பயணித்து வருகின்றனர் அந்த வகையில் தற்போது பயணித்து வருகின்றனர் நீலிமாராணி இவர் வெள்ளித்திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாட்களில் சீரியல்களில் நடித்து தற்போது தனது பிரபலமடைந்து கொண்டுவருகிறார்.
இவர் சின்னத்திரையில் வாணி ராணி, தாமரை, தலையணை பூக்கள் ஆகிய சீரியல்களில் நடித்துக் கொண்டு வந்தார் மேலும் தனக்கென ஒரு நிறுவனத்தை அமைத்து தற்போது பல சீரியல்களையும் தயாரித்துக் கொண்டு வந்தார் நீலிமாராணி அந்த வகையில் இவர் இசை பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார் மேலும் தற்பொழுது அவர் வெப் சீரியஸ்களையும் தயாரித்து வருகிறார்.
இவர் இதுவரையிலும் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளார் அந்தவகையில் இவர் சந்தோஷ் சுப்பிரமணியம், நான் மகன் அல்ல போன்ற பல படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதுஇப்படி சிறப்பாக வலம் வந்து கொண்டிருந்தாலும் வந்து தற்பொழுது வரையிலும் சினிமா மீது கொண்டுள்ள ஆசையின் காரணமாக பட வாய்ப்பிறகாக அவ்வப்போது தனது கிளாமரான மற்றும் க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
பட வாய்ப்பை பெற முயற்சித்து வருகிறார். அந்த வகையில் தற்பொழுது கொஞ்சம் லிப்ஸ்டிக்கை பூசிக்கொண்டு செம்ம லுக்கில் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் அத்தகைய புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.