சன் டிவியில் ராதிகா நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவைப் பெற்ற சீரியல் வாணி ராணி. இதில் ராதிகா இரண்டு வேடங்களில் நடித்திருப்பார்.
வாணி ராணி சீரியலில் பூஜா என்ற கேரக்டரில் நடித்தவர் நடிகை நவியா சுவாமி. இவரும் மற்ற நடிகைகளைப் போலவே தனது கவர்ச்சியான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.
அந்தவகையில் இந்த சீரியலில் நடித்த நடிகை ஒருவர் தெலுங்கு பிக்பாஸில் கலந்து கொண்ட பிரபலத்தை காதலித்து வருவதாக செய்தி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் சில சீரியல்களில் நடித்து வருகிறார்.அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 3ல் கலந்துகொண்ட ரவிகிருஷ்ணா என்பவரை காதலித்து வருகிறாராம்.
அதுமட்டுமல்லாமல் நடிகை நவியா சுவாமி மற்றும் ரவிகிருஷ்ணா இருவரும் இணைந்து சீரியலில் நடித்து வருகிறார்கள். அதில் இவர்களின் கெமிஸ்ட்ரி வேற லெவலில் இருக்கும்.
இதனைத்தொடர்ந்து டான்ஸ் show ஒன்றில் இருவரும் கலந்து கொண்டார்களாம் அதில் இருவரும் l love you என்றே மிகவும் தத்துரூபமாக சொல்லி இருந்தார்கலாம். இந்நிலையில் ரசிகர்கள் இவர்கள் இருவரும் காதலிக்கிறோம் என்று காதலை உறுதி செய்வார்கள் என்று எதிர்பார்த்து வருகிறார்கள்.