சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற காதலர் தினத்தை பலர் கோலாகலமாக கொண்டாடி உள்ளார்கள். அந்தவகையில் நந்தினியின் கணவர் நந்தினிக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் வழங்கியுள்ளார்.
நடிகை நந்தினி சின்னத்திரை வெள்ளித்திரை என்று மாறி மாறி நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து அழகாவதற்கு டிப்ஸ்களை கூறிவருகிறார்.
காதலர் தினத்தன்று நந்தினியின் கணவர் யோகி கேக், டெடி பியர், துருவன் என்ற பெயர் இருக்கும் டாலர் இவை அனைத்தும் கொடுத்துவிட்டு கடைசியில் நந்தினா பெயரை நெஞ்சில் பச்சை குத்தியிருந்ததை காட்டில் இருந்தார் இதனை பார்த்த நந்தினி அன்பில் மெய்சிலிர்த்துப் போனார். யோகி ஆனந்தக் கண்ணீர் விட்டார்.
அவ்வபோது எடுத்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக பெறுகிறது. இதோ அந்த வீடியோ.