சன் மியூசிக் தொலைக்காட்சியின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை மகாலட்சுமி.
பிறகு தொகுப்பாளராக பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது. அதிலிருந்து பல நாடகங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அந்த வகையில் செல்லமே, அவள், வாணி ராணி, ஆபீஸ், பிள்ளைநிலா என பல சீரியல்களில் நடித்து சின்னத்திரையில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
தற்பொழுது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சித்தி-2 சீரியலில் நடித்து வருகிறார். தமிழில் மட்டுமல்லாமல் மலையாளத்திலும் சில சீரியல்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை மகாலட்சுமி தனது கவர்ச்சியான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் தற்பொழுது தனது இடுப்பு அழகு தெரியும் படி கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இதோ அந்த புகைப்படம்.