கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் “இது சொல்ல மறந்த கதை” சீரியல் ரசிகர்களுக்கு ஃபேவரட் சீரியலாக உருமாறி வருகிறது. கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று தொடங்கிய இந்த சீரியலில் ரச்சித்தா மகாலட்சுமி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலுக்கு ப்ரோமோ வெளியானதை பார்த்த ரசிகர்கள் நல்ல ஆதரவை கொடுத்தார்கள்.
விஜய் டிவியில் இருந்து வெளியேறியபின் கலர்ஸ் தமிழ் சேனலில் முதல் சீரியல் என்று இந்த சீரியலின் மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமானது.
இதில் தொடர்ந்து அந்த சீரியலில் கணவரை இழந்து தன் குழந்தைகளை வைத்துக்கொண்டு சாதித்து காட்டுவது போல் நடித்து வருகிறார். ரச்சித்தா மேலும் இந்த சீரியல் சமூகத்தில் உள்ள பெண்களின் பிரச்சினையை குறித்து தொடர்ந்து பேசி வருகிறது. இதனாலேயே பெண்கள் மத்தியில் இந்த சீரியல் நல்ல பிரபலமடைந்து வருகிறது. சமூகத்தில் இந்த பிரச்சினை பெண்களுக்கு நடப்பதால் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் ஆதரவைக் கொடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில் இது சொல்ல மறந்த கதை சூட்டிங் போது ரச்சிதா மலையில் கீழே வலுக்கி விழுவதைப் போல் வீடியோ சின்னத்திரையில் பேசுபொருளாகி வருகிறது. குறிப்பிட்ட வீடியோக்களில் போலியாக பெய்துவரும் மலைக்குள் நுழைகிறார் ரச்சித்தா, மலைக்குள் தன் காலை எடுத்து வைத்த வேகத்திலேயே விழுகிறார். இருப்பினும் சூட்டிங்கை நிறுத்தவில்லை தொடர்ந்து ஓடிக் கொண்டேதான் இருக்கிறது அதில் தட்டுத்தடுமாறி எழுவதை படமாக எடுக்கப்படுகின்றன.
இதன்பிறகு மலையில் வழுக்கி விழுந்த ரச்சித்தா எழுந்து வந்து வீட்டின் திண்ணையில் அமர்கிறாா்
இது தெள்ளத்தெளிவாக ஷூட்டிங்காக தான் என்று நன்றாகவே தெரிகிறது. ஏனெனில் திண்ணையில் அமர்ந்த ரச்சிதா தன் காலை எடுத்து பார்க்கிறார்.அடி ஏதும் படவில்லை என்று சோதித்துப் பார்க்கிறார். அதைப் பார்த்து உண்மையிலேயே ரச்சித்தா கீழே விழுந்துவிட்டார் என்று எண்ணம் நமக்கு தோன்றுகிறது. அவர் வேணுமென்றே மலையில் கீழே விழுகிறார் என்று பச்சையாக தெரிகிறது.
ஆனால் ரச்சித்தா கீழே விழுந்து விட்டு எழுந்து தன் காலை பரிசோதித்துப் பார்ப்பது தான் ரசிகர்களுக்கு குழப்பமாக உள்ளது. ரச்சிதாவின் சில புத்திசாலியான ரசிகர்கள் ரச்சிதா கீழே விழுந்தும் அவரை தூக்கவில்லை அதையும் சேர்த்து சூட்டிங் எடுக்கிறார்கள் என்று அவர்களின் கருத்தை தெரிவித்து வருகிறார்கள். வழுக்கி விழும் சீன் சீரியலில் வந்தால் தெரியவரும் அது உண்மையா இல்லையா நடிப்பா என்று…
வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.