லேட்டஸ்ட் புது பெண் மகாலட்சுமி நடத்திய போட்டோ சூட்.! ரவீந்தர் நீ கொடுத்து வச்சவன் ஐயா..

mahalakshmi

தற்பொழுதெல்லாம் சின்னத்திரை நடிகைகள் முதல் வெள்ளித்திரை நடிகைகள் வரை அனைவரும் தொடர்ந்து தங்களுடைய இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள். மேலும் இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் இவர்களுக்கு என ஒரு தனி இடம் உருவாகிவிடுகிறது.

இப்படிப்பட்ட நிலையில் இதனை வழக்கமாக வைத்திருக்கும் நடிகைகள இதன் மூலம் சம்பாதித்தும் வருகிறார்கள். அந்த வகையில் தற்பொழுது புது திருமண பெண் மகாலட்சுமி சமீபத்தில் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது தொடர்ந்து ஏராளமான தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வந்து பிறகு சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஏராளமான சீரியல்களில் கதாநாயகியாகவும் ,வில்லி கதாபாத்திரத்திலும் நடித்து சின்னத்திரையில் முன்னணி நடிகையாக கலக்கி வந்தார்.

நடிகை மகாலட்சுமி ஒரு கட்டத்திற்கு பிறகு தொழிலதிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்குப் பிறகு இவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறந்தது இப்படிப்பட்ட நிலையில் இவர்களுக்கிடையே கருத்து வேறுபாட்டு ஏற்பட்டதால் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தார்கள் .அதன் பிறகு தொடர்ந்து திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்து வந்த மகாலட்சுமி சமீபத்தில் தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்து கொண்டார்.

mahalakshmi 2
mahalakshmi 2

சில தினங்களுக்கு முன்பு இவர்களுடைய திருமணம் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது ஏராளமான திரை பிரபலங்கள் கலந்து கொண்டுள்ள நிலையில் தற்போது இவர்களுடைய திருமணத்தை ரசிகர்கள் பலரும் விமர்சித்து வருகிறார்கள். ஏனென்றால் ரவீந்தர் பார்ப்பதற்கு அழகாக இருக்க மாட்டார் ஆனால் அவர் தயாரிப்பாளர் என்பதனால் நிறைய பணம் இருப்பதற்காக மட்டுமே மகாலட்சுமி அவரை திருமணம் செய்து கொண்டதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

mahalakshmi 5

ஆனால் இதற்கு மகாலட்சுமி,ரவீந்தர் இருவருமே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் மகாலட்சுமி தன்னுடைய நலனுக்காகவும் என்னுடைய மகனுக்காகவும் யோசித்து தான் இப்படி ஒரு முடிவை எடுத்தேன் என கூறியுள்ளார் தற்பொழுது அவருடைய அழகிய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

mahalakshmi 4
mahalakshmi 3