சன் டிவியில் பொதுவாக வெள்ளித்திரையில் இருந்து வரும் அந்துபோன நடிகர், நடிகைகளை வைத்து சீரியல்களை இயக்கி வந்தார்கள். எனவே சன் டிவி பார்ப்பதை ரசிகர்கள் நிறுத்திவிட்டார்கள்.
சன் டிவி டி.ஆர்.பி யில் மிகவும் அடி வாங்கியதால் தற்பொழுது கவர்ச்சியில் ஆர்வம் கொண்ட இளம் நடிகைகளை வைத்து பல சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் தற்பொழுது ரோஜா,சித்தி 2 உட்பட இன்னும் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து கண்மணி சீரியலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்துள்ளது. இந்த சீரியலில் ஹீரோவாக சஞ்சீவ் மற்றும் இவருக்கு ஜோடியாக லீசா எக்லரிஸ் நடித்து வருகிறார்.
நடிகை லிசா எக்லரிஸ் சோசியல் மீடியாவில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இதன் மூலம் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உருவாகி உள்ளது.
அந்த வகையில் தற்போது செம குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்றை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அதுக்குன்னு இந்த அளவுக்கு குத்தாட்டமா போடுறது என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த வீடியோ.
வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.