வெள்ளித்திரை நடிகைகள் முதல் சின்னத்திரை நடிகைகள் வரை அனைவருக்கும் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள். அந்த வகையில் சமீப காலங்களாக சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருபவர் நடிகை காவியா.
இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாரதிகண்ணம்மா சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு கதாநாயகியாக அறிமுகமானவர். இந்த சீரியலில் அறிவுமணி என்ற கேரக்டரில் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இந்த சீரியலில் இவர் நடித்திருந்தாலும் சொல்லும் அளவிற்கு பிரபலமடையவில்லை.
இப்படிப்பட்ட நிலையில் தான் TRP-யில் நாடகமாக வலம் வந்து கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் சித்ராவின் மறைவிற்கு பிறகு முல்லை கதாபாத்திரத்தில் இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவர் இந்த சீரியலில் நடிக்க ஆரம்பித்த காலகட்டத்தில் முல்லை கதாபாத்திரத்தில் யாரும் நடிக்க வேண்டாம் என கூறி வந்தார்கள்.
அதன்பிறகு காவியாவின் தனது சிறந்த நடிப்புத் திறமையினால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார் அந்த வகையில் சித்ரா இல்லாத இடத்தை நிரப்பி உள்ளார். இதன் மூலம் பிரபலமடைந்த இவர் தற்போது வாணிபூஜன் உள்ளிட்ட முன்னணி நடிகர், நடிகைகள் நடிக்க உள்ள ஒரு திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.
இந்நிலையில் தற்பொழுது நடிகை நயன்தாரா போல் அச்சசல் தாவணி பாவாடையில் இருக்கும் தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படம்.