புடவையில் கொள்ளை அழகில் புதிய முல்லை.! லைக்ஸ் அள்ளும் புகைப்படம்

kaviya arivumani
kaviya arivumani

இஞ்சி  இடுப்பழகி சிம்ரன், ஜோதிகாவிற்கு அடுத்ததாக தற்போது சின்னத்திரையில் ரம்யா பாண்டியனை தான் என்று கூறி வந்தோம் ஆனால் இவர்களுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு தனது இஞ்சி இடுப்பழகி காட்டி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கிறங்கடித்துள்ளார் சின்னத்திரை நடிகை காவியா.

இவர் பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாரதிகண்ணம்மா சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார். இந்த சீரியலில் இவர் நடித்து வந்தாலும் சொல்லும் அளவிற்கு பெரிதாக பிரபலத்தை தரவில்லை.

இந்நிலையில் இந்நிலையில் தொடர்ந்து இவர் தனது கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். அதுமட்டுமல்லாமல் சமீப காலங்களாக இவர் வெளியிடும் புகைப்படங்கள் கவர்ச்சி கொஞ்சம் தூக்கலாக இருப்பதால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.

இவர் தற்பொழுது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் சித்ரா மறைவிற்கு பிறகு முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவரும் சித்ராவிற்கு சளைத்தவரல்ல தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளார்.

இந்நிலையில் தற்பொழுது இவர் வெள்ளித்திரையில் வாணி போஜன் உள்ளிட்ட பலர் நடிக்க உள்ள திரைப்படமொன்றில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு காவியா வெள்ளித்திரையிலும் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது காவியா புடவையில் தனது இஞ்சி இடுப்பழகி காட்டி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கிறங்கடித்தார்.  இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

kaviya 2
kaviya 2