தற்பொழுது உள்ள முன்னணி நடிகைகள் முதல் குழந்தை நட்சத்திரங்கள் வரை அனைவரும் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியீட்டில் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்து வருகிறார்கள். இவ்வாறு ரசிகர்கள் மத்தியில் இவர்களுக்கு மவுசு அதிகம் ஆனால் திரைப்படங்களில் எளிதில் வாய்ப்பு கிடைத்து விடும் என்பதை சரியாக புரிந்து கொண்டு தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.
அந்த வகையில் விஜய் டிவியில் முன்னணி நாடகமாக வலம் வந்து கொண்டிருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர். இந்த சீரியலில் நடித்து வரும் ஒவ்வொரு கேரக்டருக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் இளசுகளின் மனதை வெகுவாக கவர்ந்துள்ள கேரக்டர் முல்லை மற்றும் கதிர்.
இவர்களின் ஒன்ஸ்கிரீன் லவ் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்துள்ளது. அந்த வகையில் சித்ராவின் மறைவிற்குப் பிறகு முல்லை கதாபாத்திரத்தில் காவியா நடித்து வருகிறார். இவர் இதற்கு முன்பு பாரதிகண்ணம்மா சீரியல் அறிவுமணி கேரக்டரில் நடித்து வந்தார்.
இதன் மூலம் இவருக்கு பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து தற்பொழுது வெள்ளித்திரையிலும் தனது கால் தடத்தைப் பதித்துள்ளார். அந்த வகையில் வாணிபோஜன் நடிக்க உள்ள ஒரு திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
இந்நிலையில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது பச்சை நிறம் உடையில் எனது இடுப்பு அழகு தெரியும் அளவிற்க்கு மிகவும் அட்டகாசமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இருக்க இருக்க அடையின் அளவு குறைஞ்சி கிட்டே போகுது என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.