விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பொதுவாக தற்போது உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் எப்படி எல்லாம் ரசிகர்களை கவரலாம் என்ற ஒன்றை நன்றாக புரிந்து கொண்டு அவர்களுக்கு பிடித்தார் போல் அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பி வருகிறார்கள்.
அந்த வகையில் ஒன்று தான் கவர்ச்சியில் ஆர்வமுல்ல அழகாக இருக்கும் புதுமுக நடிகைகளை அறிமுகப்படுத்துவது. இந்நிலையில் விஜய் டிவி தொடர்ந்து பல சீரியல்களை ஒளிபரப்பி பிரபலமடைந்து வருகிறது. அந்த வகையில் TRP-யில் முன்னணி நாடகமாக வலம் வந்துகொண்டிருப்பது பாரதி கண்ணம்மா.
இந்த சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை காவியா. இந்த சீரியலின் இவர் அறிவுமணி என்ற சின்ன ரோலில் நடித்து வந்தார். இவர் சின்ன ரோலில் நடித்து வந்தாலும் தனது சோஷியல் மீடியாவில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.
இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் சித்ரா எதிர்பாராதவிதமாக இறந்ததால் இவருக்கு பதிலாக தற்போது முல்லை கதாபாத்திரத்தில் காவியா நடித்து வருகிறார். இவரும் நடிப்பில் சளைத்தவரல்ல தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சின்னத்திரையில் கலக்கி வருகிறார்.
இதன் மூலம் இவருக்கு வெள்ளித்திரையில் வாணிபோஜன் நடிக்க உள்ள ஒரு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த வகையில் தொடர்ந்து இவர் தனது சோஷியல் மீடியாவில் புகைப்படங்களை வெளியிட்டு கவர்ச்சியில் ஆர்வம் காட்ட ஆரம்பித்து விட்டார்.
அந்த வகையில் தற்பொழுது மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.