மெழுகு சிலைப்போல் ஜொலிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை.! வைரலாகும் புகைப்படம்.

kaviya-arivumani
kaviya-arivumani

தற்போது உள்ள குழந்தை நட்சத்திரங்கள் முதல் முன்னணி நடிகைகள் வரை அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.

கொரோனா காலத்தில் போரடிக்காமல் இருப்பதற்காக தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிடுவதை தொடங்கினார்கள் ஆனால் தற்பொழுது அதனையே முழுநேர வேலையாக வைத்துள்ளார்கள்.

அந்த வகையில் சின்னத்திரை நடிகைகளும் வெள்ளித்திரை நடிகைகளுக்கு சளைத்தவர்கள் அல்ல என்று இவர்களும் போட்டி போட்டுக்கொண்டு தங்களது புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு ரசிகர் பட்டாளத்தை தங்கள் பக்கம் ஈர்த்து வருகிறார்கள்.

அந்த வகையில் பிரபல விஜய் டிவியில் தொடர்ந்து டிஆர்பி -யில் முன்னணி நாடகமாக வலம் வந்து கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இந்த சீரியலில் நடிக்கும் அனைத்து கதாபாத்திரங்களுமே ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்த சீரியலின் மூலம் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் காவியா. இவர் முதலில் பாரதிகண்ணம்மா சீரியலில் அறிவுமணி என்ற  கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.இதன் மூலம் சித்ராவின் மறைவிற்குப் பிறகு காவியாவிற்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அந்த வகையில் இருவரும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் காவியா தொடர்ந்து தனது சோஷியல் மீடியாவில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது நீளமான பிராக் அணிந்து கொண்டு ஃபுல்  மேக்கப்புடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.  இதோ அந்த புகைப்படம்.

தற்பொழுது காவியா வாணிபோஜன் நடிக்க உள்ள ஒரு திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.