தற்பொழுது உள்ள பல நடிகைகள் தொடர்ந்து தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.ஏனென்றால் இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தால் இவர்களுக்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்பதை காரணமாக வைத்து கவர்ச்சியான வீடியோக்கள், புகைப்படங்கள் என்று நாள்தோறும் வெளியிட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் விஜய் டிவியில் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.அந்த வகையில் ஒன்றுதான் பாண்டியன் ஸ்டோர். இந்த சீரியலுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உருவாகி உள்ளது.
இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர்கள் குமரன் மற்றும் காவியா. காவியா இந்நாடகத்திற்கு முன்பு பாரதிகண்ணம்மா சீரியலின் மூலம்தான் சின்னத் திரைக்கு அறிமுகமானார்.
பிறகு முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ரா தற்கொலை செய்து கொண்டு இறந்ததால் அவருக்கு பதிலாக தற்போது இவர் நடித்து வருகிறார். இந்நாடகத்தில் காவியா தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளார்.
இந்நிலையில் காவியா தற்பொழுது முட்டிக்கு மேல் இருக்கும் உடையை அணிந்துகொண்டு இணையதளத்தில் உளாவி வருகிறார்.இதோ அந்த புகைப்படம்.