பாண்டியன் ஸ்டோர் படபிடிப்பில் விளையாட்டுத்தனமாக போஸ் கொடுத்த கண்ணன் மற்றும் முல்லை.! அதிக லைக் அல்லும் புகைப்படம்.

kaviya-and-vikram

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கல் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் தொடர்ந்து டிஆர்பி-யில் முன்னணி நாடகமாக வலம் வந்து கொண்டிருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

இந்நிலையில் இந்த சீரியல் குடும்பக் கதையை மையமாக வைத்து இயக்கப்படுவதால் இல்லத்தரசிகளின் மனதை வெகுவாக கவர்ந்துள்ளது. அதோடு கதிர் மற்றும் முல்லை இவர்களின் ஆன் ஸ்கிரீன் லவ்  இளசுகளின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இந்நிலையில் தற்போது சித்ராவின் மறைவிற்குப் பிறகு பாரதிகண்ணம்மா சீரியலில் நடித்து வரும் காவியா, முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.  இவரும் தொடர்ந்து தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்துள்ளார்.

அந்தவகையில் காவியா தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் இவர் நடிக்கும் சீரியல்களில் மிகவும் அடக்க ஒடுக்கமாக ஆடைகள் அணிந்து வருவதால்  இவரை மாடர்ன் உடையில் பார்ப்பதற்கு மிகவும் வித்தியாசமாக இருக்கிறது.

இந்நிலையில் காவியா மாடர்ன் உடையில்  பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கண்ணன் கேரக்டரில் நடித்து வரும் விக்கியுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

kaviya and vikram
kaviya and vikram