சமீபகாலமாக ரசிகர்கள் ஹீரோயின்களை நோட்டமிடுகிறார்களாம் இல்லையோ சின்னத்திரையில் நடித்து வரும் நடிகைகளை நோட்டமிட்டு வருகின்றனர் கூறவேண்டும் அந்தவகையில் சீரியலிலும் மூலம் பிரபலமடைந்த கவிதா சோலை ராஜ். தற்பொழுது வரை நோட்டமிட்டு வருகிறார்கள். இவர் சேலம் மாவட்டத்தில் பிறந்தார் என்பது குறிபிடத்தக்கது ஆரம்பத்திலிருந்தே சினிமா மீது தீராத ஆசை கொண்டதால் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடினார்.
இருப்பினும் சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதால் சீரியலில் தனது பயணத்தை மேற்கொண்டார் இதன் மூலம் தற்போது அதிக சீரியலில் நடித்து வரும் நடிகையாக மாறியுள்ளார் கவிதா.இவர் கல்யாணம் முதல் காதல் வரை, உறவுகள் சங்கமம், நீலி, வேலுநாச்சி, வள்ளி நிலாபோன்ற சீரியல்களில் தனது நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை வளைத்துப் போட்டார் அம்மணி.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அவளும் நானும் என்ற சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் ரசிகர்கள் அவரைப் பற்றி ஆராயத் தொடங்கியபோது அவரை பற்றிய திடுக்கிடும் தகவல் ஒன்று வெளியாகியது அவர் தெலுங்கு படத்தில் ஆபாசமாக நடித்துள்ளார் அத்தகைய வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. இருப்பினும் சினிமா உலகில் வாய்ப்பை பெறுவதற்கு இது போன்ற படங்கள் வரத் தான் செய்கிறது இது எல்லாம் சினிமாவில் பழக்கமாகி போயுள்ளது.
இவரை பற்றிய செய்திகளை துள்ளியமாக நோட்டம் விட்டு அதனை கண்டுபிடித்துள்ளனர் ரசிகர்கள். இருப்பினும் தனது சீரியல் மூலம் பல கோடி ரசிகர்களை கவர்ந்து உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.