டைட்டான மாடர்ன் உடையில் மஜாவாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட விஜய் டிவி சீரியல் நடிகை ஜெனனி.! லேட்டஸ்ட் போட்டோ ஷூட்

jenani-5
jenani-5

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த மாப்பிள்ளை சீரியலில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து குழந்தை நட்சத்திரங்கள்,இல்லத்தரசிகள் என்று அனைவர் மத்தியிலும் பிரபலமடைந்தவர் நடிகை ஜனனி. இந்த சீரியலை தொடர்ந்து இன்னும் சில சீரியலிலும் நடித்து வந்தார்.

ஆனால் இவருக்கு ஜீ தமிழில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததால் விஜய் டிவியில் இருந்து விலகி ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த செம்பருத்தி சீரியலில் நடிப்பதை தொடங்கினார். செம்பருத்தி சீரியல் இவருக்கு இதுவரையிலும் கிடைக்காத அளவிற்கு ஒரு நல்ல வரவேற்பை தந்தது. அதோட ரசிகர்கள் மத்தியில் அனைவரின்  ஃபேவரட் நடிகையாகவும் மாறினார்.

ஆனால் என்ன காரணம் என்று தெரியவில்லை இவரை செம்பருத்தி சீரியலில் இருந்து குழுவினர்கள் நீக்கிவிட்டார்கள். இதுகுறித்து ஜெனணியும் ஏன் என்னை செம்பருத்தி சீரியலில் இருந்து நீக்கினார்கள் என்று தெரியவில்லை என மிகவும் வருத்தப்பட்டு கதறி அழுத வீடியோ இணையதளத்தில் வைரலானது.

இந்நிலையில் மீண்டும் விஜய் டிவிக்கு ரீஎ ண்ட்ரி கொடுத்து தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.அதாவுது ஹீரோவின் சகோதரியாக நடித்து வருகிறார்.

இவர் சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் சில திரைப்படங்களில் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். அந்தவகையில் நயன்தாரா மற்றும் ஆர்யா நடிப்பில் வெளிவந்த நண்பேன்டா திரைபடத்தில் நயன்தாராவின் தோழியாக நடித்திருந்தார்.

இவ்வாறு பிரபலமடைந்துள்ளது இவர் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது மாடர்ன் உடையில் மஜாவாக  இருக்கும் புகைப்படத்தை  தெரிவித்துள்ளார். இதோ அந்த புகைப்படம்.

jenani ashok kumar 1
jenani ashok kumar 1