மறைந்த நடிகை சித்ராவிற்காக சீரியல் நடிகைகள் என்ன செய்கிறார்கள் தெரியுமா? வைரலாகும் புகைப்படம்..

Chitra kamaraj
Chitra kamaraj

விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகை சித்ரா.

இவர் சில மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார் என்பது நாம் அறிந்த ஒன்று தான். அவருடைய கணவர் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டார் என்று போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

இந்நிலையில் இவருடைய திரைப்படம் வரும் 26ஆம் தேதி ரிலீசாக உள்ளது. எனவே சித்ராவின் ரசிகர்கள் கட்டவுட், டிபி என பலவற்றை இணையதளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

வெள்ளித்திரையில் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்பதுதான் சித்ராவின் கனவாம்.

இந்நிலையில் சித்ராவின் கால்ஸ் திரைப்படம் ரிலீசாக உள்ளதால் அவரது ரசிகர்கள் ஒன்றிணைந்து common Dp தயார் செய்துள்ளனர்.

அந்த DP யை சீரியல் பிரபலமான ரச்சிதா,ஜனனி, சரண்யா,துருவ் ஆகிய பல பிரபலங்கள் ஒன்றினைந்து மாலை 6:00 மணிக்கு ரிலீஸ் செய்ய இருக்கிறார்களாம்.

nakshathra
nakshathra