முழு மேக்கப்புடன் மாடர்ன் உடையில் கிளாமர் காட்டி இணையதளத்தை கலக்கும் தர்ஷா குப்தா.!!

dharsha-gupta
dharsha-gupta

தற்பொழுது உள்ள பல நடிகைகள் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்து வருகிறார்கள். அந்த வகையில் பிரபலமடைந்து உள்ளவர் நடிகை தர்ஷா குப்தா.

இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த முள்ளும் மலரும் சீரியலி ன் மூலம் சின்னத்திரை நடிகையாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து தற்பொழுது  விஜய் டிவியில் செந்தூரப்பூவே சீரியலில் வில்லி கேரக்டரில் நடித்து வருகிறார். அதோடு முரட்டு சிங்கள் நிகழ்ச்சியிலும் நடுவராக பணியாற்றி வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் மாபெரும் ஆதரவை பெற்று வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.

இவ்வாறு மிகவும் பிஸியாக இருந்து வந்து வரும் தர்ஷா தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். இவர் வெளியிடும் புகைப்படங்களை பார்த்தால் வெள்ளித்திரையில் நடிகையாக நடிக்கும் வரை ஓயமாட்டார் என்று தெரிகிறது.

tharsha gupta
tharsha gupta

அந்த வகையில் தற்பொழுது முழு மேக்கப்பில் மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.புகைப்படம் இணையதளத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

dharsha gupta 1
dharsha gupta 1