Dharha guptha new look photos viral:இந்த கொரோனா காலகட்டத்தில் நடிகைகள் பலரும் தங்களது விதவிதமான புகைப்படத்தை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தார்கள் அதனை ரசிகர்களும் ஆவலுடன் பார்த்து ரசித்து கமெண்ட் செய்து வந்தார்கள்.
இந்த நிலையில் சமூக வலைதளத்தில் புகைப்படத்தை வெளியிடும் நடிகைகளில் ஒருவர் ஷிவானி நாராயணன், இவர் நாலுமணி போஸ்ட் 5 மணி போஸ்ட் என சமூக வலைதளத்தையே அதகள படுத்துவார். இவரைத் தொடர்ந்து தர்ஷா குப்தா என்ற சீரியல் நடிகையும் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.
இவர் காலேஜ் படிக்கும் பொழுதே மாடலிங்கில் கால் தடம் பதித்தவர் இவரின் நீண்ட நாள் ஆசை நடிப்பதுதான், இந்த நிலையில் முள்ளும் மலரும் என்ற சீரியலில் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் சன் தொலைக்காட்சியில் மின்னலே என்ற சீரியலிலும் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
தற்பொழுது இவர் விஜய் தொலைக்காட்சியில் செந்தூரப்பூவே என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சீரியலில் இருந்து வந்து வெள்ளித்திரையிலும் கால்தடம் பதிக்க இருக்கிறார், இதற்கு முக்கிய காரணம் அவரின் நடிப்பு மட்டுமல்லாமல் அவரின் கவர்ச்சியான உடல் அமைப்பும் தான்.
இந்த நிலையில் தற்போது வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து தனது இடுப்பு மடிப்பை காட்டியபடி சூடான புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளின் சூட்டை கிளப்பி விட்டார் அம்மணி. இதோ அந்த புகைப்படங்கள்.