வானத்தைப் போல சீரியலில் சந்தியா கேரக்டரில் நடிக்கும் நடிகையா இது.? மாடர்ன் உடையில் மாஸாக இருக்கீராறே.!

vanathai-pola
vanathai-pola

சினிமாவிற்கு அறிமுகமாகி உள்ள அனைத்து நடிகைகளும் தொடர்ந்து தங்களது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறார்கள். புதிதாக அறிமுகமாகும் நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைவதற்கு இது ஒரு எளிய முறையாக அமைகிறது.

அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ராசாத்தி சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை தீப்ஜானி மொடக். இவர் தெலுங்கில் க்னாக் அவுட் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

அதன்பிறகு பெங்காலியில் சீரியலில் நடித்து பிரபலம் அடைந்தார். இதன் மூலம் இவருக்கு ராசாத்தி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து தற்பொழுது இவர் வானத்தைப் போல சீரியலில் சந்தியா என்ற கேரக்டரில் தாசில் தாராக நடித்து கலக்கி வருகிறார்.

santhiya
santhiya

இவருக்கு நடிப்பின் மீது அதிக ஆர்வம் இருந்ததால் தனது 16 வயதில் இருந்தே நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தொடர்ந்து இவர் தனது கவர்ச்சியான புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த புகைப்படம் தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

santhiya 1
santhiya 1